!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? | Hate Crime in Canada | Warning to Indians in Canada ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 25, 2022

கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? | Hate Crime in Canada | Warning to Indians in Canada

கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

Indian Ministry of External Affairs (MEA) advisory asks Indians in Canada to 'remain vigilant', cites 'sharp increase' in hate crimes. What is happening in Canada? An interview with CANext CEO Natraj Shriram.

No comments: