!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே | Pullanguzhal Kodutha Moongilgale ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, September 05, 2022

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே | Pullanguzhal Kodutha Moongilgale

கண்ணதாசன் இயற்றிய 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: