!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Birds Fly in Circles | வட்டமிடும் பறவைகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 01, 2022

Birds Fly in Circles | வட்டமிடும் பறவைகள்

சென்னைப் புறவழிச் சாலையில் இந்த அழகிய காட்சியைக் கண்டேன். கனரக வாகனங்கள் விரையும் சாலை. விர் விர்ரென இரைச்சல். மேலே, இந்தப் பறவைகள் வட்டமிட்டன. சலிக்காமல், உற்சாகமாக, உல்லாசமாக. செய்யும் செயலில் இப்படி லயித்துவிட வேண்டும். ஊக்கம் ஊட்டும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Birds Fly in Circles at Chennai Bypass road.

#birds #bird #birding #birdwatching #birdlovers #birdslover #circle #sky #bluesky #fly #flying #chennai #bypass 

No comments: