!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Coimbatore Real Estate | கோவை ரியல் எஸ்டேட் - வானளாவிய வளர்ச்சி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 08, 2023

Coimbatore Real Estate | கோவை ரியல் எஸ்டேட் - வானளாவிய வளர்ச்சி

கோவை ரியல் எஸ்டேட் துறை வானளாவிய வளர்ச்சி கண்டு வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிகளும் நவீன கட்டடங்களும் புதிய புதிய கடைகளும் நமக்குச் சொல்வது என்ன? கோவையில் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி உள்ளன? இங்கே வீடு வாங்கலாமா? முதலீடு செய்யலாமா? கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உடன் ஒரு நேர்காணல்.

No comments: