!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Varma Laughter | வர்மச் சிரிப்பு | மகிழ்ச்சி ராஜேந்திரன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 16, 2023

Varma Laughter | வர்மச் சிரிப்பு | மகிழ்ச்சி ராஜேந்திரன்

நம் உடலில் வர்மப் புள்ளிகள் உண்டு. சிரிப்புடன் கூடிய பயிற்சிகளின் வழியாக இந்த வர்மப் புள்ளிகளைத் தூண்ட முடியும். சித்தர்கள் வாக்கின்படி மிளகு கற்பம் எடுத்தால், உடல் சாகா வரம் பெறும். நம்மால் 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்ச்சியார் என அழைக்கப்பெறும் மகிழ்ச்சி ராஜேந்திரன். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அவர் வழங்கிய செயல் விளக்கம் இதோ.

No comments: