!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ் | Gibberish Language by Dr.Suresh ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, May 19, 2023

ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ் | Gibberish Language by Dr.Suresh

வெற்று ஒலிகளால் நாமே உருவாக்கும் மொழி, ஜிப்ரீஷ் மொழி. இது, புதுச் சுவையுடன் புத்துணர்வு தரும். நம் மன இறுக்கத்தைத் தளர்த்தும். கவலையை, கோபத்தை, வருத்தத்தைப் போக்கும். இந்த மொழியில் சண்டையும் போடலாம். மனைவியை / கணவரை இந்த மொழியில் திட்டினால், அவருக்கு ஒன்றும் புரியாது. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் சுரேஷ் வழங்கிய ஜிப்ரீஷ் மொழிப் பொழிவு இதோ.

Gibberish Language by Dr.Suresh from Ambur at Ambattur Laughtorium.

No comments: