!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Peacocks in Coconut Tree | தென்னை மரத்தில் மயில்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 07, 2023

Peacocks in Coconut Tree | தென்னை மரத்தில் மயில்கள்

கோவையில் குயில் கண்டேன், கிளி கண்டேன், மைனாவும் புறாவும் வால்காக்கையும் பொன்முதுகு மரங்கொத்தியும் கண்டேன். மயிலை இன்னும் காணவில்லையே என நினைத்தேன். அடுத்த நிமிடம், மயிலின் அகவலிசை கேட்டது. அந்தக் குரலைப் பின்தொடர்ந்து சென்றேன். தென்னை மரத்தில் ஒன்றுக்கு மூன்றாய் மயில்கள் கண்டேன். ஆஹா, அந்த அழகிய காட்சி இதோ.

Peacocks in Coconut Tree at Coimbatore.

No comments: