!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிரிப்பு யோக ரத்னா விருதுகள் | Laughter Yoga Ratna | Gem of Laughter Yoga ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, May 15, 2023

சிரிப்பு யோக ரத்னா விருதுகள் | Laughter Yoga Ratna | Gem of Laughter Yoga

சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

No comments: