!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயிலின் அமுத கானம் - 8 | Singing Cuckoo - 8 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 27, 2021

குயிலின் அமுத கானம் - 8 | Singing Cuckoo - 8

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குயிலின் அமுத கானத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. நம் ஜன்னலோரத்து வேப்ப மரத்தில் அமர்ந்த குயில், குரலெடுத்துப் பாடுவதையும் வேப்பங்கொட்டையைத் துப்புவதையும் பாருங்கள்.

No comments: