!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சந்தன முல்லை | Santana Mullai | Jasminum Auriculatum ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, April 03, 2021

சந்தன முல்லை | Santana Mullai | Jasminum Auriculatum

நம் வீட்டு மொட்டை மாடியில் பூத்திருக்கும் சந்தன முல்லை இதோ. அனல் பறக்கும் கோடையில் இந்தப் பூக்களைக் காண்பதே கண்ணுக்கு அத்தனை நிறைவாகவும் குளிர்ச்சியாகவும் மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

No comments: