!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தண்டுக் கீரையை உண்ணும் பூனை | Cat is eating Thandu Keerai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 13, 2021

தண்டுக் கீரையை உண்ணும் பூனை | Cat is eating Thandu Keerai

நேற்று இரவு 7 மணியளவில் எங்கள் வீட்டின் எதிரே வளர்ந்திருந்த தண்டுக் கீரைச் செடியைப் பூனை ஒன்று உண்ணக் கண்டேன். பூனையை வளர்ப்பவரிடம் கேட்டதற்கு, சும்மா கடிக்கும், சாப்பிடாது என்றார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

No comments: