!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Asian Koel Female in Close-up | பெண்குயில் மிக மிக அருகில் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 22, 2021

Asian Koel Female in Close-up | பெண்குயில் மிக மிக அருகில்

இதற்கு முன் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்குயிலைப் பார்த்ததில்லை. நம் ஜன்னலோரம் அமர்ந்து கருவேப்பிலைப் பழங்களைக் கவ்வி உண்ணும் காட்சியை அணுக்கமாக, நுணுக்கமாகப் பார்க்க, ஓர் அரிய வாய்ப்பு.

No comments: