!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கருவேப்பிலைப் பழம் | Curry Tree Fruit | Karuveppilai | Murraya Koenigii ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 15, 2021

கருவேப்பிலைப் பழம் | Curry Tree Fruit | Karuveppilai | Murraya Koenigii

கருவேப்பிலையைச் சமையலில் சேர்க்கின்றோம். அதன் சுவை என்னவென்று நமக்குத் தெரியும். ஆனால், கருவேப்பிலைப் பழத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமா? நம்ம வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து இன்று பெற்ற அனுபவம், இதோ.

படப்பதிவு - ஹேமமாலினி லோகநாதன்

No comments: