!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 21, 2021

ஐஷ்வர்யாவின் ஓவியங்கள் - ஒரு மதிப்பீடு

சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எஸ்.ஐஷ்வர்யாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

No comments: