!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> லக்‌ஷன்யா பார்கவன் ஓவியங்கள் | Lakshanya Bhargavan Drawings - A Review ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, May 22, 2022

லக்‌ஷன்யா பார்கவன் ஓவியங்கள் | Lakshanya Bhargavan Drawings - A Review

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார், லக்‌ஷன்யா பார்கவன். இவர் வரைந்த ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் - 91-9841120975.

Here is an art review by Namakkal Balamurthy on the drawings of Lakshanya Bhargavan, a grade 8 student at Congo (Central Africa).

No comments: