!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இது என்ன காய்? | Which is this Veggi? | Vegetable Identification ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, May 26, 2022

இது என்ன காய்? | Which is this Veggi? | Vegetable Identification

அண்மையில் காய்கறிக் கடைக்குச் சென்றோம். காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு என்று எங்கள் மகன் ஹரி நாராயணனுக்குச் சிறிய தேர்வு வைத்தோம். அவன் தேர்ச்சி பெற்றானா என்பதை நீங்கள்தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.

Which is this Veggi? A vegetable identification exercise to our son Hari Narayanan.

No comments: