!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Women in IT | How to grow in IT | ஐ.டி துறையில் பெண்கள் முன்னேற | நித்யா துரைசாமி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, May 24, 2022

Women in IT | How to grow in IT | ஐ.டி துறையில் பெண்கள் முன்னேற | நித்யா துரைசாமி

தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? எந்தத் தடைகளைக் கடந்து வர வேண்டும்? எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்? இந்தத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றும் நித்யா துரைசாமி, தமது அனுபவங்களின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள்.

No comments: