!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 17, 2023

சனிப்பெயர்ச்சி பலன் 2023-25 | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

இன்று (ஜனவரி 17) சனி பகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்கிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகள், 2025 வரை இங்கிருந்து ஆட்சி செலுத்துவார். இந்தச் சனிப்பெயர்ச்சி, 12 ராசிகளுக்கும்  எப்படி இருக்கும்? வேதா கோபாலன் வழங்கும் சனிப்பெயர்ச்சிப் பலன்களைப் பாருங்கள். 

No comments: