!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தாடண்டர் நகர் பொங்கல் விழா | Thadandar Nagar Pongal Celebration ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, January 31, 2023

தாடண்டர் நகர் பொங்கல் விழா | Thadandar Nagar Pongal Celebration

சென்னை, சைதை, தாடண்டர் நகரில் புத்தாண்டு, பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. கரகாட்டம், பறையிசை, சிலம்பம், சுருள்வாள், மான்கொம்பு, குத்துச் சண்டை, கோலப் போட்டி எனத் தமிழர் கலைகளின் பெருவிழாவாக நடைபெற்றது. சைதை சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார். மாரத்தான் வீரரான அவருக்கு வீர விளையாட்டுகள் மூலமாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பொங்கல் விழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

Grand Pongal Celebration at Thadandar Nagar, Saidapet, Chennai.

#tamilnadu #karagam #karagattam #silambam #silambattam #kolam #kolangal #boxing #art #dmk #pongal #paraiisai #parai #masubramanian #minister #saidapet #thadandar #கரகாட்டம் #பறையிசை #சிலம்பம் #சுருள்வாள் #மான்கொம்பு #குத்துச்சண்டை #கோலம் #கோலங்கள் #திமுக #பொங்கல் #தாடண்டர்

No comments: