!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> என் கணவர் க.ப.அறவாணன் | தாயம்மாள் அறவாணன் நேர்காணல் | Thayammal Aravanan ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, January 21, 2023

என் கணவர் க.ப.அறவாணன் | தாயம்மாள் அறவாணன் நேர்காணல் | Thayammal Aravanan

தமிழறிஞரும் மேனாள் துணைவேந்தரும் தம் கணவருமான க.ப.அறவாணன் குறித்து அவர் மனைவி தாயம்மாள் அறவாணன் பேசுகிறார். அறவாணன் தமிழ்க்கோட்டம் என்ற பெயரில் பதிப்பகம் நடத்தி வருவதோடு, தாமே முப்பது நூல்களைப் படைத்துள்ளார். எங்க வீட்டுக்காரர் எனத் தொடங்கி, தாயம்மாள் அறவாணன் கூறியுள்ளவை தமிழ்க் காதலின் அழகிய பக்கங்கள்.

No comments: