!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நான்கு துறவிகளின் கதை | ஹாஹோ சிரிப்பானந்தா | The Great Story of Four Monks ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, January 23, 2023

நான்கு துறவிகளின் கதை | ஹாஹோ சிரிப்பானந்தா | The Great Story of Four Monks

ஹாஹோ சிரிப்பானந்தா தன் மகிழுந்தில் நான்கு துறவிகள் பொம்மையை வைத்துள்ளார். மூன்று குரங்குகளைப் போன்றே இவை கண், காது, வாயைப் பொத்திக்கொண்டிருக்கின்றன. நான்காவது துறவி என்ன செய்கிறார்? ஏன் இந்தப் பொம்மைகளை அவர் வைத்துள்ளார்? இதோ அவரே விளக்குகிறார்.

Haho Sirippananda keeps Four Monks in his car dashboard. Know from him the great story of Four Monks.

No comments: