!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பதினெண் சித்தர்கள் | 18 சித்தர்கள் | The 18 Siddhars ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 17, 2021

பதினெண் சித்தர்கள் | 18 சித்தர்கள் | The 18 Siddhars

தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை, பதினெண் சித்தர்களின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. இவர்கள், செயற்கரிய செய்த மாமுனிகள், தமிழரின் பெருமைக்குரிய மாமணிகள். இவர்களைக் கண்டு வணங்கி, கருத்தில் இருத்தி, இவர்தம் தடத்தில் நடப்போம் வாருங்கள்.

No comments: