!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெள்ளத்தில் ஒரு பாம்பு | A snake in flood | Chennai Flood 2021 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, November 12, 2021

வெள்ளத்தில் ஒரு பாம்பு | A snake in flood | Chennai Flood 2021

வெள்ளத்தில் பொதுவாகத் தண்ணீர் மட்டும் வருவதில்லை. ஊரில் உள்ள குப்பை கூளங்களும் மீன்கள், தவளைகள், வண்டுகள், பூச்சிகள் எனப் பலவும் கூடவே வரும். இன்று தாம்பரம் பாப்பான் கால்வாயில் பெருகி ஓடும் வெள்ளத்தில் ஒரு பாம்பினைப் பார்த்தேன். இதோ அந்தக் காட்சிகள்.

No comments: