!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கண்ணன் தீபாவளி | இசைச் சொற்பொழிவு | நாகி நாராயணன் | Kannan Deepavali ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, November 04, 2021

கண்ணன் தீபாவளி | இசைச் சொற்பொழிவு | நாகி நாராயணன் | Kannan Deepavali

நரகாசுரனைக் கண்ணன் வதம் செய்த நாளையே தீபாவளி எனக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், கண்ணனின் அருமை, பெருமைகளை இசைச் சொற்பொழிவாக வழங்கியுள்ளார், நாகி நாராயணன். இந்த அமர கீதங்களைக் கேட்டு, தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

No comments: