!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செம்போத்து என்கிற செம்பகம் - 2 | Greater Coucal | Bird Feeding ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, June 25, 2022

செம்போத்து என்கிற செம்பகம் - 2 | Greater Coucal | Bird Feeding

தமிழீழத்தின் தேசியப் பறவையான செம்போத்து என்கிற செம்பகம், அடிக்கடி விரும்பி வருகின்ற இடமாக நம் இல்லம் மாறிவிட்டது. இதோ நம் வீட்டுச் சாம்பார் சாதத்தைச் சுவைத்து மகிழ்கிறார்.

Greater Coucal became a regular visitor to our house; having lunch with us.

No comments: