!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Exam Numbers on Temple Walls | கோவில் சுவர்களில் தேர்வு எண்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 28, 2022

Exam Numbers on Temple Walls | கோவில் சுவர்களில் தேர்வு எண்கள்

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. வழக்கமாக, தாங்கள் தேர்ச்சி பெற வேண்டும், நல்ல மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடவுளை வேண்டுவோர் ஏராளம். இங்கே தங்கள் பதிவு எண்களைக் கோவில் சுவர்களில் மாணவர்கள் எழுதி வைத்துள்ளனர். இடம் - குன்றத்தூர் முருகன் கோவில்.

Tamilnadu students public exam registered numbers on temple walls.

No comments: