!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Ukkadam Lake | உக்கடம் ஏரி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, June 12, 2022

Ukkadam Lake | உக்கடம் ஏரி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடம் பெரியகுளம் ஏரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. கண்கவர் வடிவமைப்பு, நேர்த்தியான கட்டமைப்பு, பளிச்சிடும் ஒளி விளக்குகள் என அழகுற அமைந்துள்ளது. அதை இரவு நேரத்தில் அண்மையில் பேருந்தில் கடந்தோம். இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலை எந்தத் தரத்தில் உள்ளது என்பதை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். நண்பர் சித்ரன் ரகுநாத், கோவைச் சாலைகள் குறித்து எழுதிய சிறுவர் பாடல் இப்படித் தொடங்குகிறது

கோவை என்றொரு நகருண்டு.
நகரில் சாலைகள் பலவுண்டு.
சாலைகள் முழுக்கக் குழியுண்டு.
அரசுக்கு அதனால் பழியுண்டு.

No comments: