!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Job & Career Opportunities in Canada | கனடாவில் வேலை & தொழில் வாய்ப்புகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, June 09, 2022

Job & Career Opportunities in Canada | கனடாவில் வேலை & தொழில் வாய்ப்புகள்

ஊறுகாய் போடத் தெரிந்தால் கூடப் போதும். கனடாவில் பிழைத்துக்கொள்ளலாம். கனடாவில் எப்படிப்பட்ட திறன்கள் தேவைப்படுகின்றன? என்ன வகையான வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்? எத்தகைய தொழில் வாய்ப்புகள் உள்ளன? கள நிலவரத்தை நம்முடன் பகிர்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: