!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கும்மி ஆட்டம் | Kummi Dance ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 06, 2022

கும்மி ஆட்டம் | Kummi Dance

'இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாளோ!' என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் மிக இயல்பாகக் கும்மி ஆடுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த அழகிய நடனத்தைக் கண்டு களியுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: