!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Kanchi Kamakoti Peeta Jagathguru | காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு | 4K ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 13, 2022

Kanchi Kamakoti Peeta Jagathguru | காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு | 4K

இன்று மஹா அனுஷம். காஞ்சி மஹா பெரியவா அவர்களின் 129ஆவது பிறந்த நாள். இத்திருநாளில், 'காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு' என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இதில் மஹா பெரியவா அவர்களின் கூர்மையும் தெளிவும் செறிவும் கொண்ட அரிய படங்களை மஹாபெரியவா தளத்திலிருந்து நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம். 4K தரத்தில் அவரைக் கண்டு மகிழுங்கள். அன்பே சிவம்! அறமே தவம்!

No comments: