!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஓணான் - 2 | Oriental garden lizard - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, July 29, 2020

ஓணான் - 2 | Oriental garden lizard - 2

இரை தேடும் ஓணான்
இரு கண்கள் உருட்டும்!
அசைவின்றி நிற்கும்!
தலைதூக்கிப் பார்க்கும்!
குறி வைக்கும் ஓணான்
மெல்லூர்ந்து செல்லும்!
இலக்கினை நெருங்கி நின்று
லபக்கென எட்டிப் பிடிக்கும்!

No comments: