!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பெயர் என்ன? - 3 | Find the name - 3 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 12, 2020

பெயர் என்ன? - 3 | Find the name - 3

What is the name of this plant?



நேற்று மாலை, செடிகள் வாங்க, செடியகம் (நர்ஸரிக்கு இந்தச் சொல் சரியா?) சென்றேன். அப்போது, இந்தச் செடியைப் பார்த்தேன். வாங்குவோர் கூட்டம் அதிகமாக இருந்ததால், படம் மட்டும் எடுத்து வந்தேன். இதன் பெயர் உங்களுக்குத் தெரியுமா?



No comments: