!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மயில் உள்ளான் | Greater Painted - Snipe ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 21, 2020

மயில் உள்ளான் | Greater Painted - Snipe

மயில் உள்ளான் என்ற புதிய பறவையை இன்று கண்டேன். நம் வீட்டுக்குப் பின்னால் உள்ள புல்வெளியில் நான்கு குஞ்சுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதை அடையாளம் காண உதவிய நண்பர் சுந்தர் லட்சுமணன் அவர்களுக்கு நன்றி.

No comments: