!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மின்கம்பியில் ஊஞ்சலாடும் காக்கை | Crow swing on the electric wire ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 19, 2020

மின்கம்பியில் ஊஞ்சலாடும் காக்கை | Crow swing on the electric wire

மின்கம்பியில் அமரும்போது, காக்கை உள்ளிட்ட பறவைகளுக்கு மின்னதிர்வு ஏற்படுவதில்லை. ஏன் தெரியுமா? மின் தடை மற்றும் மின்னழுத்த வேறுபாடே காரணம். பறவைகளின் மின்தடை மதிப்பு அதிகமாக இருப்பதாலும் பறவையின் இரு கால்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள மின்னழுத்த வேறுபாடு பூஜ்ஜியமாக இருப்பதாலும் (240 volts-240 volts=0) பறவைகளுக்கு மின்னதிர்வு ஏற்படுவதில்லை. ஆனால் அதே பறவை, இரு வயர்களுக்கு இடையே அமர்ந்தால் (line மற்றும் neutral) தூக்கி எறியப்படும். (நன்றி - தமிழ் கோரா)



No comments: