!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> புல் மீது ஒரு புள் | Bird on the grass ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, July 23, 2020

புல் மீது ஒரு புள் | Bird on the grass

நேற்று மாலை வேறு ஒரு பறவையை எடுத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக இதைக் கண்டேன். புல்லின் மீது ஒரு பறவை வந்து அமர்ந்தது. மிகச் சிறிய பறவை. அது, ஒரு புல்லிலிருந்து இன்னொரு புல்லுக்கு மாறி மாறிப் பறந்தது. இந்த அரிய காட்சியை இங்கே பாருங்கள்.



No comments: