!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மேன்மைகள் சூழ்க! ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, January 14, 2021

மேன்மைகள் சூழ்க!

மேன்மைகள் சூழ்க! மெய்ப்பொருள் காண்க!
வாய்மை வெல்க! வல்லமை திகழ்க!
உண்மை ஒளிர்க! ஒருமை கூர்க!
வண்ணம் பொலிக! வாழ்க வாழ்க!

பாடல் இயற்றியவர் - அண்ணாகண்ணன்
பாடியவர் - கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

No comments: