!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, January 25, 2021

நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம்

நம்மாழ்வாரின் மாணவர்களுள் ஒருவரான நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார். மூலிகைச் செடிகள் தேவையுள்ளோர், அவரை அணுகலாம்.

No comments: