!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மன்னுபுகழ் | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, July 23, 2022

மன்னுபுகழ் | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், 'மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே'. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: