!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? | Is Bank Account Required for Children? ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, July 02, 2022

குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? | Is Bank Account Required for Children?

குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு தேவையா? வங்கிப் பரிவர்த்தனைகளில் சிறுவர்கள் நேரடியாக ஈடுபடலாமா? அவர்கள் நிதியறிவு பெறத் தொடங்குவது எப்படி? எந்த வயதில்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

Is Bank Account Required for Children? How children can gain financial literacy? An interview with Ramakrishnan V Nayak.

No comments: