!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 24, 2022

இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார் | முகுந்த இராமானுஜ தாசர்

'கொங்குமலி கருங்குழலாள்' மற்றும் 'ஆலினிலைப் பாலகனாய்' எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: