!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர் | Ramanuja Ramanuja ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 22, 2022

ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர் | Ramanuja Ramanuja

வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். 'ராமானுஜா ராமானுஜா' என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.

No comments: