!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> பெண் குயில் | Female Cuckoo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, June 10, 2020

பெண் குயில் | Female Cuckoo

ஜோடிக் கருங்குயில் கூவும் காட்சியை இட்டிருந்தேன். பெண் குயில் சிக்கவில்லையா? அது வெள்ளைப் புள்ளிகளுடன் கூடியதாக இருக்கும் என்று ஹரிகிருஷ்ணன் வினவியிருந்தார். அவரது வாய்முகூர்த்தம், இதோ ஒரு பெண் குயில் சிக்கிவிட்டது. இதைப் பார்த்தால், ஆண் குயிலுக்குக் காதல் வரத்தானே செய்யும்!



 

No comments: