!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Nothing will stop you | தடை அதை உடை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 30, 2020

Nothing will stop you | தடை அதை உடை

வேலிக்குள் அடைபட்டாலும்

விடாமல் முயற்சி செய்!

மூலைக்குள் முடங்கிடாமல்

முழுவீச்சில் பயிற்சி செய்!

மலைபெயர்க்க வேண்டாம்! நீ

மனம்விழித்தால் போதும்! நீ

தலையெடுத்து வந்தால்ஓர்

தலைமுறையே தலையெடுக்கும்!



- அண்ணாகண்ணன்



 

No comments: