!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வெட்டிவேர் முகக் கவசம் | Vettiver Face Mask ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, June 16, 2020

வெட்டிவேர் முகக் கவசம் | Vettiver Face Mask

சென்னை தாம்பரத்தில், வித்யா திரையரங்கின் அருகில் உள்ள அன்னம் இயற்கை விளைபொருள் அங்காடியில் இன்று வெட்டிவேர் முகக் கவசத்தைப் பார்த்தேன். மண்ணின் மணத்துடன் கூடிய இந்தப் புதிய பொருள், உங்களுக்குப் பயன்படலாம் என்பதால் இங்கே அறிமுகப்படுத்துகிறேன். வெளிநாட்டிலிருந்து தீர்வுகளை இறக்குமதி செய்யாமல், நம் தாயகத்திலிருந்து புத்தாக்கங்கள் பிறக்கவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை ஊக்குவிக்கிறேன். இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, கொரோனாவை விரைவில் நாம் வெல்வோம்.



 

No comments: