!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மழைத் துளிகள் | Rain drops ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, July 04, 2020

மழைத் துளிகள் | Rain drops

இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையைப் போல், இலை நுனியிலும் கொடிக் கம்பியிலும்... நீண்ட நேரமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது மழைத் துளி. (அகமொழி 830)



 

No comments: