!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மழையில் நனையும் குயில் | Asian Koel in Rain ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, October 23, 2021

மழையில் நனையும் குயில் | Asian Koel in Rain

இன்று பெய்த மழையில் குயில் நனையும் காட்சி இங்கே. சிறகுகளை அடிக்கடி உதறுவதும் கோதுவதும் சிலிர்ப்பதும் அக்கம் பக்கம் திரும்புவதும் மட்டுமின்றி, வாயை விநோதமாகத் திறக்கவும் செய்தது. இதோ அந்தக் காட்சிகள்.

No comments: