!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Jayanthi Subramanian ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 14, 2021

ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு | Kolu 2021 by Jayanthi Subramanian

சென்னை, கோயம்பேட்டில் வசிக்கும் ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு விழாவைக் கண்டுகளியுங்கள். அவர் பாடும் 'நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா?' என்ற பாடலைக் கேளுங்கள். பொம்மைகள் அணிவரிசைக்கு இந்தப் பாடல், ஏகப் பொருத்தம். நமது மரபின்படி, வருகை தந்த விருந்தினர்களுக்குப் பிரசாதம் அளித்துக் கௌரவிப்பதையும் பாருங்கள்.

No comments: