!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மூக்குத்தி அவரைப் பூ | Mookkuthi Avarai Poo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, October 20, 2021

மூக்குத்தி அவரைப் பூ | Mookkuthi Avarai Poo

நம் வீட்டுத் தோட்டத்தில் பச்சை மூக்குத்தி அவரைப் பூ விதைகள் இரண்டை என் மனைவி விதைத்தார். அவை இரண்டும் அமோகமாக வளர்ந்து வருகின்றன. இன்று ஒரே நாளில் பத்துப் பூக்கள் பூத்துள்ளன. பார்த்து மகிழுங்கள்.

No comments: