!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 30 பாசுரங்கள் | ஸ்வேதா குரலில் | Tiruppavai - 30 Songs ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, December 16, 2021

திருப்பாவை - 30 பாசுரங்கள் | ஸ்வேதா குரலில் | Tiruppavai - 30 Songs

தனித்துவம் மிக்க தமிழ்க்கவி, அமுதெனத் தமிழ்செய்த அருட்கவி, எண்ணமும் வண்ணமும் புதுக்கிய ஏரார்ந்த செல்வி, தமிழ்நிலத்தின் தவப்பயன், ஆயிரம் ஆண்டுகளின் பெருமிதம், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை இதோ. 30 பாசுரங்களும் ஒரே பதிவாக. செல்வி ஸ்வேதா பாடுகிறார். பார்த்து மகிழுங்கள்.

No comments: