!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 8 வடிவ நடைப்பயிற்சி | 8 shaped walk ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 29, 2021

8 வடிவ நடைப்பயிற்சி | 8 shaped walk

ஒரு எட்டு நட, ஒரு எட்டு போயிட்டு வா என முன்னோர் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு 8 என்றும் பொருள் கொள்ளலாம். 8 வடிவத்தில் நடப்பது உடல் முழுவதற்கும் நன்மை பயக்கும். கோவையில் இன்று காலையில் நானும் என் மச்சினர் சத்தியநாராயணனும் 8 வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டோம். நீங்களும் நடந்து பாருங்கள்.

No comments: